sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

குழந்தைகளுக்கு

/

குழந்தைகளுக்கு

குழந்தைகளுக்கு

குழந்தைகளுக்கு


ADDED : ஏப் 01, 2012 09:04 AM

Google News

ADDED : ஏப் 01, 2012 09:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வீடும் செல்வங்களும் தந்தையரின் வாரிசு சொத்து. புத்தியுள்ள மனைவியோ ஆண்டவரிடமிருந்து கிடைப்பது.

* சாந்த குணமுள்ளவர்களை கடவுள் நியாயத்திலே நடத்தி சாந்த குணமுள்ளவர்களுக்குத் தம் வழியைக் கற்பிக்கிறார்.

* நான் சத்தியத்திற்குச் சாட்சியாகவே பிறந்தேன்; அதற்காகவே இந்த உலகிற்கு வந்தேன். சத்தியத்தைக் கடைபிடிப்பவன் எவனும் என் குரலுக்குக் காது கொடுக்கிறான்.

* நடக்க வேண்டிய வழியில் குழந்தையைப் பழக்கினால், வயதான பிறகும் அந்த வழியிலிருந்து விலகாமலிருப்பான்.

* ஒவ்வொருவனும் பேசுவதில் மெதுவாகவும், கோபம் கொள்வதில் தாமதமாகவும் இருப்பானாக.

* அறிவுள்ளவனைக் கண்டித்தாலும் அவன் உன்னை நேசிப்பான்.

* உன்னுடைய கண் உன் உடலின் தீபமாயிருக்கிறது. உன் உடல் முழுதும் இருள் உள்ளதாயிருக்கும். ஆதலின் உன்னுள்ளே இருக்கும் ஒளியே இருளாயிருந்தால் இருட்டு எவ்வளவு பெரியதாயிருக்கும்.

- பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us